சர்வ வசியம்:
சர்வ வசியம்:
இந்த யந்திரத்தை சுத்தமான செப்புத் தகட்டில் கீறி,அபிசேகம் செய்து
"ஓம் றீங் ஐம் க்லீம் சௌம் ஸ்ரீம் சரஹணபவ தேவாய நமஹ"
என்று இந்த மந்திரத்தை 1008 உரு செபிக்க உயிர் பெறும்.
பின்பு தகட்டை சுருட்டி தாயத்தில் அடைத்து கட்டிக் கொள்ள சர்வ வசியம்,எதிரிகள் வசியம்,கல்வி படிப்பில் ஆர்வம்,செல்வ நிலை உயர்வு,மேற்கண்ட நற்பலன்களும்,லோக வசியமும் கிட்டும்.
குறிப்பு: இந்த தாயத்தை அணிவிக்க குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வமும் நற்பண்புகளும் அதிகரிக்கும்.பாதுகாப்பு கவசமாகவும் விளங்கும்.
பூஜித்த யந்திரம் தாயத்து தேவைக்கு அணுகவும்.
இதன் விலை ரூபாய் 1200 /- மட்டும்.
போன்: 7598758991
ஸ்ரீ அத்தியர் மந்திராலயம்
இருபது
ReplyDelete