பேய் பிசாசுகளை விரட்ட யந்திரம்:


பேய் பிசாசுகளை விரட்ட யந்திரம்:
இந்த யந்திரத்தை சுத்தமான செம்புத் தகட்டில் நியமன விதிப்படி கீறி,கீழேயுள்ள மந்திரத்தை 1008 உரு செபித்து பூசை செய்து,குளிசமாடி கட்ட பேய் பிசாசுகள்,பூதங்கள்,துஷ்டசக்திகள்,பயந்த கோளாறு ஆகியவைகள் விலகும்.
மந்திரம்:"ஓம் நமசிவய நமஹ ஓம் ஐயும் கிலியும் மவ்வும் சவ்வும் சுவாஹா"
இதே யந்திரத்தை லேமினேட் செய்து வீட்டில் மாட்டி வைக்க மேற்கண்ட பலன்கள் கிட்டும்.
இந்த யந்திரம் தேவைக்கு அணுகலாம்.
ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம்
போன்: 7598758991

Comments

  1. பேய் பிசாசுகளை விரட்ட யந்திரம்: villai enna

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மன அமைதி தரும் வினாயகர் மந்திரம்:

கேட்டது கிடைக்கும் சிதம்பர சக்கர வழிபாடு

சர்வ வசியம்: