வாஸ்து தோஷ நிவர்த்தி பரிகார யந்திரம்:
வாஸ்து தோஷ நிவர்த்தி பரிகார யந்திரம்:
வாஸ்து தோஷத்திற்கு பல பரிகாரங்கள் இருந்தாலும்,அதிகம் செலவில்லாத பரிகார யந்திரம் இது.
இந்த யந்திரத்தை கனமான செம்புத் தகட்டில் கீறி அபிசேகித்து,தூபம் காண்பித்து பூசை செய்து லேமினேட் செய்ய வேண்டும்.
பிறகு வீட்டின் பூசையறை அல்லது பிரதான வாயில் மாட்டி வைக்க,வீட்டில் உள்ள வாஸ்து தோஷம் நிவர்த்தியாகும்,மேலும் பாசிடிவ் எர்ஜினை ஈர்த்து கொடுக்கும்.
ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம்
போன்: 7598758991,9952230991
Comments
Post a Comment