உச்சாட்டண சக்கரம்:


உச்சாட்டண சக்கரம்:
கீழேயுள்ள சக்கரத்தை செம்பு தகடு அல்லது வெள்ளீயத் தகடுஅல்லது பலாபலகையில் கீறி,பிரணப் பிரதிஷ்டை செய்து,மந்திரத்தை 1008 உரு செபித்து ,தேங்காய் பழம்,சர்க்கரை பொங்கல் வைத்து பூஜிக்க சித்தியாகும்.
பலன்கள்:
ஏவல் பில்லி சூன்யம்,நோய் நொடிகள்,துஷ்டசக்திகள் இவைகள் அனைத்தும் விலகி விடும்.
இதை சக்கரத்தை தாயத்தினுள் அடைத்து கட்டிக் கொள்ளலாம்,லேமினேட் செய்து பூசையறையில் வைத்தும் பூஜிக்க மேற்கண்ட பலன்கள் கிட்டும்.
உச்சாட்டண யந்திரம் கிடைக்கும்.
ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம்
போன்: 7598758991,9952230991.

Comments

Popular posts from this blog

மன அமைதி தரும் வினாயகர் மந்திரம்:

கேட்டது கிடைக்கும் சிதம்பர சக்கர வழிபாடு

சர்வ வசியம்: