கேட்டது கிடைக்கும் சிதம்பர சக்கர வழிபாடு
கேட்டது கிடைக்கும் சிதம்பர சக்கர வழிபாடு:
சிதம்பர சக்கரத்தை செம்பு அல்லது பஞ்சலோக தகட்டில் கீறி அதை ஆராதிக்க வேண்டும்.பாலில் சிறிது மஞ்சள் பொடியை கலந்து அதை இந்த சக்கரம் மேல் பூசி மையத்தில் குங்குமம் இட்டு மல்லிகை பூ மாலை சாற்றி தூபம் காட்டி தியானிக்க வேண்டும்.
சில வாரங்களிலோ மாதங்களிலோ உங்களை அறியாமல் ஆன்மீக சிந்தனை தந்து சித்த ஆற்றலை பெருக்கும்.அதேபோல் கேட்டது எல்லாம் கிடைக்கும்.
மந்திரம்:"ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா"
நாள் ஒன்றுக்கு 108 உருவீதம் செபிக்க சகலமும் சித்தியாகும்.எல்லோரும் உங்களை பின் தொடர்ந்து வசியமாகி சொல் பேச்சு கேட்பார்கள்.நீங்கள் கூறுவதை தேவவாக்காக கேட்பார்கள்.சகல காரியங்களும் சித்தியாகும்,பலிக்கும்,தொழ
உருவேற்றிய சிதம்பர சக்கரம் தேவைப்படுவர்கள் அணுகலாம்.
தொடர்புக்கு
ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம்,
போன்:7598758991
Comments
Post a Comment