சிவசக்தி பூசை வழிபாடு:
சிவசக்தி பூசை வழிபாடு:
கீழேயுள்ள யந்திரத்தை,சுத்தமான செம்புத் தகட்டில் எழுதி,பிராண பிரதிஷ்டை செய்து,மலர் தூவி,
"ஓம் சிவயநம ஐய்யும் கிலியும் சவ்வும் சிவசக்தி சிவ கங்கை சிவ சிவ ஸ்வாஹா"
இந்த மந்திரத்தை 1008 உரு செபித்து பூஜிக்க சித்தியாகும்,சகல குடும்ப ஐஸ்வர்யங்களும் கிட்டும்.சகல காரியமும் வெற்றியாகும்.
ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம்
போன்:7598758991,9952230991
Comments
Post a Comment