எதிர்மறை சக்திகள்,கண்திருஷ்டிகள் அகல பரிகாரம்:
எதிர்மறை சக்திகள்,கண்திருஷ்டிகள் அகல பரிகாரம்:
வீடு மற்றும் தொழில் ஸ்தாபனங்களில் சனிக்கிழமைகளில் 8 அல்லது அதற்கு மேல் உள்ள காய்ந்த கற்பூர வள்ளி இலைகளை நெருப்பேற்றி இடத்தின் அஷ்ட திக்குகளிலும் காட்டி தூபமிட்டு வர மேற்கண்டவை உடனடியாக விலகும்.நல்லவை சேரும்.தேவைப்படும் வரை செய்து வரலாம்.
ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம்
போன்: 7598758991,9952230991
Comments
Post a Comment