இழந்த செல்வம்,சொத்து,புகழை திரும்ப பெற:


இழந்த செல்வம்,சொத்து,புகழை திரும்ப பெற:
வராகி அம்மனுக்கு,8 சனிக்கிழமைகள் காலை மணி 6 முதல் 7 க்குள் அல்லது இரவு மணி 8 முதல் 9 க்குள்,கருநீலத் துணியில் சிறிது வெண்கடுகை முடிந்து,மண் அகலில் இட்டு நல்லெண்ணைய் ஊற்றி தீபம் ஏற்றிட வழிபட இழந்த செல்வம்,சொத்து,புகழை திரும்ப பெறலாம்.
கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலே வராகி படத்தின் முன்பு தீபம் ஏற்றலாம்.
ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம்
போன்: 7598758991,9952230991.

Comments

Popular posts from this blog

மன அமைதி தரும் வினாயகர் மந்திரம்:

கேட்டது கிடைக்கும் சிதம்பர சக்கர வழிபாடு

சர்வ வசியம்: