நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு சித்தா சூரணப் பொடி:


நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு சித்தா சூரணப் பொடி:
சர்க்கரை நோயினால் உடலின் மிக முக்கியமான உறுப்புகளான கண்கள்,இதயம்,சிறுநீரகம்,நரம்பு மண்டலம்,கால்கள் போன்றவைகள் மிக விரைவில் பாதிப்படைகின்றது.இதற்கு
கருந்துளசி இலை,நித்ய கல்யாணி இலை,சிறியா நங்கை இலை,நெல்லிக்காய்,மஞ்சள் தூள் இவைகளை உலர்த்தி இடித்து பொடி செய்து,தினமும் காலை மாலை ஒரு டீஸ்பூன் அளவு,ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்து வர உடலிள் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து கட்டுக்குள் வரும்.
சர்க்கரை நோய்க்குரிய இந்த சூரணப்பொடி தேவைப்படுவர்கள் அணுகவும்.
ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம்
போன்:7598758991

Comments

Popular posts from this blog

மன அமைதி தரும் வினாயகர் மந்திரம்:

கேட்டது கிடைக்கும் சிதம்பர சக்கர வழிபாடு

சர்வ வசியம்: