கருவூராரின் ஐங்கோண வசிய சக்கர ரகசியம்:
கருவூராரின் ஐங்கோண வசிய சக்கர ரகசியம்:
கீழேயுள்ள யந்திரத்தை காரீயம் அல்லது செம்புத் தகட்டில் எழுதி,பூசையில் வைத்து தேங்காய்,வெற்றிலை பாக்கு,அவல்,பொறி கடலை,பொங்கல்.மல்லிகைப் பூ,பழங்கள் ஆகியவற்றை வைத்து,தூபம் காண்பித்து,ருத்திராட்ச மாலை கொண்டு,வசிய மந்திரத்தை தினமும் 500 உரு வீதம்,48 நாட்கள் உரு கொடுக்க சர்வலோகமும் வசியமாகும்.நம்மை மிஞ்ச எவராலும் முடியாது.
இதே யந்திரத்தை உருவேற்றி தாயத்துள் அடைத்து கட்டிக் கொண்டாலும் உன்னைக் கண்டவர்கள் அனைவரும் வசியமாகி உன்மீது மோகம் கொள்வார்கள் என்கிறார் கருவூரார்.
சக்தியூட்டிய ஐங்கோண வசிய சக்கரம் தேவைப்படுவர்கள் தொடர்பு கொள்ளவும்.
ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம்
போன்: 7598758991,9952230991.
Comments
Post a Comment