பாவ கர்மங்களிலிருந்து விடுபட
பாவ கர்மங்களிலிருந்து விடுபட:
இளநீரில் கற்கண்டு போட்டு,அதன் முன்பு விரிப்பில் அமர்ந்து,"ஓம் சிவ சிவ ஓம்" என்று 1008 உரு செபித்து,பின்னர் சூரிய உதயத்திற்கு முன் இளநீரை குடிக்க வேண்டும்.இவ்வாறு செய்ய முன் ஜென்ம பாவ கர்மங்கள் படிப்படியாக குறையும்.
ஸ்ரீ அகத்திய தேவி
தொடர்புக்கு:7598758991
ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம்
Comments
Post a Comment