மன அமைதி தரும் வினாயகர் மந்திரம்:


மன அமைதி தரும் வினாயகர் மந்திரம்:
"ஓம் சுமுகாய நமஹ"
மனம் அமைதி நிலையை இழந்து தவிக்கும் நேரத்தில்,இம்மந்திரத்தை வினாயகரின் திருவுருத்தை மனதால் நினைத்து 27 முறை செபிக்க வேண்டும்.சிறிது நேரத்தில் மனது சமநிலையையும் அமைதியையும் பெறும்.மேலும் மனத் தெளிவும்,மகிழ்ச்சியும்,புத்துணர்வும் ஏற்படும்.
ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம்
போன்:7598758991,9952230991.

Comments

Popular posts from this blog

கேட்டது கிடைக்கும் சிதம்பர சக்கர வழிபாடு

சர்வ வசியம்: