கண் திருஷ்டி விலக்கும் யந்திரம்
கண் திருஷ்டி விலக்கும் யந்திரம்:
இந்த யந்திரத்தை செம்புத் தகட்டில் நியமனப்படி கீறி,பூசை செய்து,தாயத்தாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணிந்து கொள்ள,கண்திருஷ்டி மற்றும் துஷ்டசக்திகளோட பாதிப்புகளும் விலகும்.
இதே யந்திரத்தை பிரேம் செய்து,வீடு,கடை,தொழில் ஸ்தாபனங்களிலும் மாட்டிக் கொள்ள மேற்கண்டவை விலகி,நலமும் வளமும் உண்டாகும்.
ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம்
போன்: 7598758991,9952230991.
Comments
Post a Comment