தொழில் வியாபார விருத்தி யந்திரம்:


தொழில் வியாபார விருத்தி யந்திரம்:
தொழில் வியாபாரம் செய்வர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் போட்ட தொகை நஷ்டமாக லாபம் வர வேண்டும் என்ற சிந்தனை ஆக்கிரமித்தப்படியே இருக்கும்.தொடர்ந்து தொழில் வியாபார முன்னேற்றத்திற்கு கீழேயுள்ள யந்திரத்தை செம்புத் தகட்டில் வரைந்து அபிஷேகித்து முறைப்படி பிராணப் பிரதிஷ்டை செய்து நெய் விளக்கு ஏற்றி விளக்கின் முன்னால் வைத்து மல்லிகை மற்றும் செந்தாமரைப் பூக்களால் அர்ச்சித்து கடை,தொழில்,வியாபார அலுவலகத்தின் முகப்பில் மாட்டி வைக்க தொழிலில் தொடர்ந்த முன்னேற்றமும்,அதிக லாபமும் உண்டாகும்.
பூஜித்து,உருவேற்றிய தொழில் வியாபார விருத்தி யந்திரம் தேவைப்படுவர்கள் அணுகவும்.
ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம்
தொடர்புக்கு: 7598758991

Comments

  1. 7005564998 ஐயா வியாபாரம் செய்ய ஏந்திரம் வேண்டும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மன அமைதி தரும் வினாயகர் மந்திரம்:

கேட்டது கிடைக்கும் சிதம்பர சக்கர வழிபாடு

சர்வ வசியம்: