ஆஸ்துமா நோய்க்கு மருந்து
ஆஸ்துமா நோய்க்கு மருந்து:
மேல் மூச்சு வாங்குதல்,தொடர் சளி,இருமல் போன்றவை ஆஸ்துமா நோயின் அறிகுறிகளாகும்.இந்நோய் குணமாக
வேப்பிலை,வில்வ இலை,துளசி இலை,ஆடுதொடா இலை,தூதுவளை,முருங்கையிலை ஆகியவைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து 1 டீஸ்பூன் அளவு எடுத்து,வெந்நீரில் கலந்து காலை மாலை இரவு மூன்று வேளை தொடர்ந்து 4 மாதங்களுக்கு சாப்பிட பூரண குணமாகும்.
இந்த சூரணப் பொடி தேவைக்கு அணுகலாம்.
ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம்
போன்: 7598758991,9952230991

Comments
Post a Comment