ஆண்மைக் குறைவை நீக்கும் சித்த மருந்து:
ஆண்மைக் குறைவை நீக்கும் சித்த மருந்து:
நீண்ட நேரம் துனைவியாருடன் உறவு கொள்ள இயலாமை,விந்தணு நீர்த்துப் போதல்,ஆண்குறி எழுச்சியின்மை,விந்துவில் உயிரணுக்கள் குறைபாடு,ஆண்குறி சிறுத்தல் போன்ற பிரச்சினைகளால் அவதியுருவர்களுக்கு சித்தர்கள் அருளிய அற்புத மருந்து இது.
ஓரிதழ் தாமரை மூலிகையை சமூலமாக எடுத்து நிழலில் உலர்த்திய பிறகு,சூரணப் பொடியாக்கி கண்ணாடி பாட்டலில் போட்டு வைக்க வேண்டும்.இந்த பொடியில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து,காலை நேரத்தில் சாப்பிட வேண்டும்.
இதன் பயன்கள்:
விந்தணு அதிகரிக்கும்,விந்து கெட்டிப்படும்.ஆண்குறி பெரிதாகும்,நீண்ட நேர உடலுறவு கொள்ளலாம்,உடல் வசீகரமாகும்.தாதுபுஷ்டி அதிகரிக்கும்,மெலிந்த உடல் பருமனாகும்.ஆண்மை குறைபாடு அனைத்தும் நீங்கும்.பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்பாடு நீங்கும்.பின் விளைவுகள் அற்ற அற்புதமான மருந்து இது.தேவைப்படுவர்கள் அணுகலாம்.
ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம்
போன்: 7598758991,9952230991
Comments
Post a Comment