நவகிரக தோஷம் தீர ஒரு எளிய மந்திரம்:
நவகிரக தோஷம் தீர ஒரு எளிய மந்திரம்:
அதிகாலையில் எழுந்து நீராடி,சூரியனைப் பார்த்தபடி நின்று,
"ஓம் நமோ பகவதே பாஸ்கராய மம சர்வக்ரஹானாம் பீடா நாஷனம் குரு குரு ஸ்வாஹா"
இந்த மந்திரத்தை 108 தடவை செபித்து வர எந்த கிரகத்தின் தோஷம் இருந்தாலும் அதன் பாதிப்பு வெகுவாகக் குறையும்.இதனை ஞாயிற்றுக் கிழமை அல்லது அமாவாசையன்று துவங்கவும்.
Comments
Post a Comment