Posts

Showing posts from 2016

குறி சொல்லும் கர்ண எட்சிணி மை மற்றும் மந்திரம்:

Image
குறி சொல்லும் கர்ண எட்சிணி மை மற்றும் மந்திரம்: சிறியா நங்கை,பெரியா நங்கை,அழுகண்ணி,ஆனை வணங்கி,இந்த மூலிகைகளுக்கு முறையாக சாபநிவர்த்தி செய்து காப்புகட்டி பிடுங்கி வந்து,நிழலில் உலர்த்தி கருக்கி அதனுடன் சந்தனம்,ஆந்தை பித்து,வெள்ளைக்கவுலி பித்தும் சேர்த்து அரைத்து,மையை வழித்து எடுத்து,கர்ண எட்சிணியை தியானம் செய்து மந்திர உருவேற்றி மையை நெற்றியில் இட்டுக் கொள்ள நடந்த,நடக்கின்ற,நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் மற்றவர்கள் ஆச்சரியப்படும்படி தெளிவாக குறி சொல்லாம். கர்ண எட்சிணி மந்திரம ்: "அரிஓம் அங் மங் வங் கர்ண எட்சிணி வா வா வந்து குறி சொல்லம்மா வந்து என் முன் நிற்க சுவாகா" இதற்கான யந்திரம் எழுதி சித்தி செய்து கொண்டு தான் குறி பாட முடியும். குறி சொல்லும் கர்ண எட்சிணி மை மற்றும் யந்திரத் தகடு கிடைக்கும். ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் போன்:9952230991 ஸ்ரீ அகத்தியர் மந்திலாயம் போன்: 9952230991

நிரந்தர வேலை கிடைக்க மற்றும் வேலைக்கு ஆட்கள் கிடைக்க

Image
நிரந்தர வேலை கிடைக்க மற்றும் வேலைக்கு ஆட்கள் கிடைக்க சிலர் நிரந்தர வேலை இல்லாமல் தவிப்பர், வேறு சிலரோ வேலைக்கு ஆட்கள் நிரந்தரமாக அமையாமல் தொழில் தடுமாற்றத்தில் இருப்பர். இத்தகைய சூழலுக்கு, காலை சூரியன் உதித்த ஒரு மணி நேரத்திற்குள், ஒரு செம்பு டம்பளரில் சுத்தமான நீர் எடுத்து அதில் சிறிது வெல்லம் கரைத்து, சூரியனை பார்த்தவாறு 'ஓம் சூர்யாய நமஹ: " மந்திரம் கூறியவாறே 10 முறை நீரை சிறிது சிறிதாக சூரியனுக்கு அர்ப்பணம் செய்து, கண் திறந்து வழிபட்டு வர நினைத்த வேலை கிடைக்கும். வேலைக்கும் ஆட்களும் நிரந்தரமாக கிடைப்பர். ஸ்ரீ அகத்தியர் மந்திலாயம் போன்: 7598758991,9952230991

முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்

Image
முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம் சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே மேற்கண்ட  மந்திரம் அகஸ்தியர்   அருளியது  எந்த காரியத்திற்காக  கிளம்பும் முன் இதை ஜெபித்து திருநீறு  அணிந்து செல்ல காரிய வெற்றி உண்டாகும். ஷண்முக சடாட்சரம் ,ஆறெழுத்து  மந்திரம் எனப்படும் சரஹணபவ மந்திரத்தின்  பிரயோகம்:- 1. சரஹணபவ  - என தொடர்ந்து ஜெபித்து வர  சர்வ வசீகரம் உண்டாகும். 2. ரஹணபவச  - என தொடர்ந்து ஜெபித்து வர  செல்வம், செல்வாக்குடன் கூடிய  வளவாழ்வு உண்டாகும். 3. ஹணபவசர  - என தொடர்ந்து ஜெபித்து வர  பகை,பிணி நோய்கள் தீரும். 4. ணபவசரஹ  - என தொடர்ந்து ஜெபித்து வர  எதிர்ப்புகள், எதிரிகளால் வரும் துன்பங்கள்  நீங்கும். 5. பவசரஹண  -...

வேலை கிடைக்க:

Image
வேலை கிடைக்க: வேலையின்மை,வேலை கிடைக்க சிரமம் உள்ளவர்கள்,தினசரி சூரிய உதயத்தின் போது,கடுகு எண்ணைய்யை கையில் வைத்துக் கொண்டு,மனதார வேண்டி,சூரிய பகவானை பார்த்தவாறு எண்ணைய்யை வார்த்து விடவும்.இதனை 41 நாட்கள் செய்ய நிச்சயம் வேலை கிடைக்கும். ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் போன்: 9952230991

வருடம் முழுதும் மகாலக்ஷ்மியின் அருள் கிட்ட தீபஒளி திருநாள் பரிகாரங்கள்

Image
வருடம் முழுதும் மகாலக்ஷ்மியின் அருள் கிட்ட தீபஒளி திருநாள் பரிகாரங்கள் இந்நாளில் குளிக்கும் நீரில் சிறிது பால் விட்டு குளித்து வர அதிர்ஷ்டம் சேரும். கொட்டை பாக்கினை சிகப்பு நூலால் சுற்றி லக்ஷ்மி தேவியின் கழுத்தில் மாலையாக அணிவிக்கவும். மறு நாளிற்கு மறு நாள் அதை கழற்றி வீட்டின் பண அறையில் வைத்து இருக்கவும்-மறு வருடம் தீபாவளி நாள் அதை ஓடும் நீரில் விட்டு புதிதாக அணிவிக்கவும். முதல் நாளே புதிய தென்னந்துடப்பம் வாங்கி வைத்து வீட்டை தீபாவளி நாள் முதல் அந்த துடைப்பத்தில் சுத்தம் செய ்து வரவும்- இந்த நாளில் கோவில்களுக்கு பெருக்க தென்னந்துடப்பங்கள் தானமாய் தர லக்ஷ்மி தேவி மனம் குளிர்ந்து அருள் புரிவார். வீட்டில் பூஜிக்கும் பொழுது 11 கோமதி சக்கரம், 11 மஞ்சள் நிற சோழிகள், குங்குமப்பூ,மஞ்சள் கட்டை, சந்தன கட்டை மற்றும் வெள்ளி நாணயங்கள் வைத்து இன்னாளில் பூஜிக்க பொருள் வரவு மேம்படும். இந்நாளில் வீட்டின் வாயிலில் 7 கோமதி சக்கரங்களை சிறிய சிகப்பு பட்டு துணியில் கட்டி தொங்கவிட, எதிர்மறை சக்திகள்,கோளாறுகள் விலகி நன்மைகள் பெருகும். மீன்களுக்கு இந்நாளில் நாம் ஏற்கனவே கூறியுள்ளபடி, கோதுமை உருண்டைகள் போட்டு...

எந்த காரியம் எடுத்தாலும் செய்தாலும் தடங்கல்களா?தடைகளா?முடக்கங்களா?

Image
எந்த காரியம் எடுத்தாலும் செய்தாலும் தடங்கல்களா?தடைகளா?முடக்கங் களா? இதற்கு காரிய சித்தி யந்திரத்தை பயன்படுத்த இவைகள் யாவும் நீங்கும்.முறையாக பூசை செய்து,உருவேற்றிய பிறகு,தாயத்தினுள் அடைத்து வலது கை புஜத்தில் கட்டிக் கொள்ளலாம் அல்லது பாக்கெட்டில் பர்சிலும் வைத்துக் கொள்ள காரிய சித்தியுண்டாகும். காரிய சித்தி யந்திரம், தாயத்து கிடைக்கும். ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் போன்: 7598758991

நிதி சார்ந்த பிரச்சினைகள் தீர:

Image
நிதி சார்ந்த பிரச்சினைகள் தீர: தினமும் காலையில் பல் துலக்கும் முன் முகம் பார்க்கும் கண்ணாடியில் முகத்தை பார்த்தவாறு, "அநேகம் தனம் தான்யம் சௌஜன்யம் சித்திக்கும்" என்ற வசிய வார்த்தையை 33 முறை கூறி வர நிதி சார்ந்த பிரச்சினைள் தீரும்.முக வசிய சக்தியும் கூடும். ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் போன்: 9952230991

பண வரவிற்கு:

Image
பண வரவிற்கு: புதன் கிழமை காலை 6-7 அல்லது மதியம் 1-2 க்குள்,சிறிய பாதாம் பருப்பு ஒன்றை பச்சைப்பட்டுத்துணியில் சுற்றி பர்சில் வைத்து வரவும்.குறுகிய காலத்தில் பண வரவை ஏற்படுத்தும் தாந்த்ரீக பரிகாரம் இது. குறிப்பு: லெதர் பர்சு,அடர் நீல நிறம்,கருப்பு நிற பர்சுகளை தவிர்க்கவும். ஸ்ரீ அகத்தியர் மந்திலாயம் போன்: 7598758991,9952230991.

நவகிரக தோஷம் தீர ஒரு எளிய மந்திரம்:

Image
நவகிரக தோஷம் தீர ஒரு எளிய மந்திரம்: அதிகாலையில் எழுந்து நீராடி,சூரியனைப் பார்த்தபடி நின்று, "ஓம் நமோ பகவதே பாஸ்கராய மம சர்வக்ரஹானாம் பீடா நாஷனம் குரு குரு ஸ்வாஹா" இந்த மந்திரத்தை 108 தடவை செபித்து வர எந்த கிரகத்தின் தோஷம் இருந்தாலும் அதன் பாதிப்பு வெகுவாகக் குறையும்.இதனை ஞாயிற்றுக் கிழமை அல்லது அமாவாசையன்று துவங்கவும்.

சுவாமி ஐயப்பன் மந்திரம்:

Image
சுவாமி ஐயப்பன் மந்திரம்: உடல் மன சுத்தியுடன் இந்த மந்திரத்தை தினமும் 18 உரு செபித்து,உங்களது கோரிக்கைகளை அவர்முன் சமர்ப்பிக்க,விரைவான பலனையும்,பரிபூர்ண அருளையும் கொடுப்பார். மந்திரம் சித்தியாக பௌர்ணமியன்று 1008 உரு செபித்து பூஜிக்க சித்தியாகும். சுவாமி ஐயப்பன் யந்திரம் வைத்து வழிபடின் மேலும் சிறப்பாக இருக்கும். "சுவாமியே சரணம் ஐயப்பா" ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் போன்: 7598758991,9952230991

தொழில் வசிய யந்திரம்:

Image
தொழில் வசிய யந்திரம்: புலிப்பாணி சித்தர் அருளிய தொழில் வசிய யந்திரத்தை செம்புத் தகட்டில் கீறி,மந்திர உருவேற்றி பூசை செய்த பிறகு தொழில் வியாபார ஸ்தாபனங்களில் வைத்து பூஜிக்க செய்யும் தொழில் வியாபாரத்தில் நாளுக்கு நாள் முன்னேற்றமும் வளர்ச்சியும் லாபமும் உண்டாகும். தொழில் வசிய யந்திரம் கிடைக்கும்,தேவைக்கு தொடர்பு கொள்க:- ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் போன்: 7598758991,9952230991.

செய்வினை கோளாறு பாதிப்புகளை அறிவது எப்படி?

Image
செய்வினை கோளாறு பாதிப்புகளை அறிவது எப்படி? துஷ்டசக்திகளை ஏவி விட்டு செய்தல்,யந்திரத் தகடுகள் வைத்து செய்தல் போன்றவற்றால் செய்வினை செய்திருப்பின் கீழ்க்கண்ட அறிகுறிகள் இருக்கும். வீட்டில் உள்ள நிம்மதி காணாமல் போகும்,கணவன் மனைவிக்குள் சதாகாலமும் சண்டை சச்சரவு ஏற்படும். வீட்டில் பொருட்செலவுகளை ஏற்படுத்தும்,பல விடயங்கள் நடக்கும். பிள்ளைகளுக்கு படிப்பில் குறைபாடு ஏற்படும். பணம் சேமிப்பு ஆகாது,பண விரயம் ஏற்படும். எதிர்பாராத நோய்களையும்,வாகன விபத்துக்களையும் ஏற்படுத்தும். தெய்வ வழிபாடு செய்ய முடியாது,கடவுள் நம்பிக்கை குறையும். அதிக கடன்கள் உண்டாகும், மனநிம்மதி இருக்காது,பசி,தூக்கம் இருக்காது,மனதில் எதிர்மறை சிந்தனை,எண்ணங்கள் தோன்றும். இதற்கு மாறாக இப்படியும் இருக்கும்,அதாவது அசைவ உணவு சாப்பிட அதிக ஆர்வம்,நீண்ட நேர தூக்கம்,அதிக கோபம்,அதிகமான காம உணர்வு எண்ணங்கள் இவைகளையும் ஏற்படுத்தும். எந்த தொழில்,வேலை செய்தாலும் நஷ்டம்,தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேற்கூறிய அறிகுறிகள் இருப்பின் செய்வினை கோளாறு பாதிப்பு உண்டு என உறுதிப் படுத்தலாம். ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் போன்:7598758991,995...

ஆஸ்துமா நோய்க்கு மருந்து

ஆஸ்துமா நோய்க்கு மருந்து: மேல் மூச்சு வாங்குதல்,தொடர் சளி,இருமல் போன்றவை ஆஸ்துமா நோயின் அறிகுறிகளாகும்.இந்நோய் குணமாக வேப்பிலை,வில்வ இலை,துளசி இலை,ஆடுதொடா இலை,தூதுவளை,முருங்கையிலை ஆகியவைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து 1 டீஸ்பூன் அளவு எடுத்து,வெந்நீரில் கலந்து காலை மாலை இரவு மூன்று வேளை தொடர்ந்து 4 மாதங்களுக்கு சாப்பிட பூரண குணமாகும். இந்த சூரணப் பொடி தேவைக்கு அணுகலாம். ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் போன்: 7598758991,9952230991

கணேச சங்கு பரிகாரம்:

Image
கணேச சங்கு பரிகாரம்: சங்குகளில் அதிசயமான,கணேச முக வடிவத்துடன் இருக்கும்,கணேச சங்கு மிக அற்புதமான பலன்களை தரவல்லவை. இதனை வைத்து பூஜிக்க திருமணத் தடை,எதிலும் காரியத் தடை,சனி கிரக தோஷங்கள்,அனைத்து தோஷங்களும் மற்றும் கஷ்டங்கள் விலகி நன்மை பெருகும். காலையில் குளித்து முடித்ததும் சுத்தமான நீரை இதில் ஊற்றி கைகளில் வைத்துக்கொண்டு"ஓம் கணேசாய நமஹ"என 70 முறை கூறிய பின் அந்த நீரை அருந்தி சென்றால் அன்றைய தினமும் வெற்றிகரமாக இருக்கும்.அடிக்கடி விபத்துக்குள்ளாகும் வாகனங்களில் இந்த சங்கை வைத்து வழிபட்டு வர வாகன விபத்துக்கள் நேரமால் பாதுகாக்கும். கணேச சங்கு கிடைக்கும்,தேவைக்கு அணுகவும். ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் போன்: 7598758991,9952230991.

நற்தேவதைகள் வீட்டில் குடியேற

Image
ந ற்தேவதைகள் வீட்டில் குடியேற: தினசரி புதினா இலைகளை நீரில் ஊறவைத்து,அந்த நீரை காலையில் வாசல் தெளித்து கோலமிட எதிர்மறை சக்திகள் அவ்விடத்தை விட்டு விலகி,டநற்தேவதைகள் வீட்டில் குடியேறும். ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் போன்:7598758991,9952230991 .

இழந்த செல்வம்,சொத்து,புகழை திரும்ப பெற:

Image
இழந்த செல்வம்,சொத்து,புகழை திரும்ப பெற: வராகி அம்மனுக்கு,8 சனிக்கிழமைகள் காலை மணி 6 முதல் 7 க்குள் அல்லது இரவு மணி 8 முதல் 9 க்குள்,கருநீலத் துணியில் சிறிது வெண்கடுகை முடிந்து,மண் அகலில் இட்டு நல்லெண்ணைய் ஊற்றி தீபம் ஏற்றிட வழிபட இழந்த செல்வம்,சொத்து,புகழை திரும்ப பெறலாம். கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலே வராகி படத்தின் முன்பு தீபம் ஏற்றலாம். ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் போன்: 7598758991,9952230991.

பாவ கர்மங்களிலிருந்து விடுபட

Image
பாவ கர்மங்களிலிருந்து விடுபட: இளநீரில் கற்கண்டு போட்டு,அதன் முன்பு விரிப்பில் அமர்ந்து,"ஓம் சிவ சிவ ஓம்" என்று 1008 உரு செபித்து,பின்னர் சூரிய உதயத்திற்கு முன் இளநீரை குடிக்க வேண்டும்.இவ்வாறு செய்ய முன் ஜென்ம பாவ கர்மங்கள் படிப்படியாக குறையும். ஸ்ரீ அகத்திய தேவி தொடர்புக்கு:7598758991 ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம்

தொழில் வியாபார விருத்தி யந்திரம்:

Image
தொழில் வியாபார விருத்தி யந்திரம்: தொழில் வியாபாரம் செய்வர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் போட்ட தொகை நஷ்டமாக லாபம் வர வேண்டும் என்ற சிந்தனை ஆக்கிரமித்தப்படியே இருக்கும்.தொடர்ந்து தொழில் வியாபார முன்னேற்றத்திற்கு கீழேயுள்ள யந்திரத்தை செம்புத் தகட்டில் வரைந்து அபிஷேகித்து முறைப்படி பிராணப் பிரதிஷ்டை செய்து நெய் விளக்கு ஏற்றி விளக்கின் முன்னால் வைத்து மல்லிகை மற்றும் செந்தாமரைப் பூக்களால் அர்ச்சித்து கடை,தொழில்,வியாபார அலுவலகத்தின் முகப்பில் மாட்டி வைக்க தொழிலில் தொடர்ந்த முன்னேற்றமும்,அதிக லாபமும் உண்டாகும். பூஜித்து,உருவேற்றிய தொழில் வியாபார விருத்தி யந்திரம் தேவைப்படுவர்கள் அணுகவும். ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் தொடர்புக்கு: 7598758991

சர்வ வசியம்:

Image
சர்வ வசியம்: இந்த யந்திரத்தை சுத்தமான செப்புத் தகட்டில் கீறி,அபிசேகம் செய்து "ஓம் றீங் ஐம் க்லீம் சௌம் ஸ்ரீம் சரஹணபவ தேவாய நமஹ" என்று இந்த மந்திரத்தை 1008 உரு செபிக்க உயிர் பெறும். பின்பு தகட்டை சுருட்டி தாயத்தில் அடைத்து கட்டிக் கொள்ள சர்வ வசியம்,எதிரிகள் வசியம்,கல்வி படிப்பில் ஆர்வம்,செல்வ நிலை உயர்வு,மேற்கண்ட நற்பலன்களும்,லோக வசியமும் கிட்டும். குறிப்பு: இந்த தாயத்தை அணிவிக்க குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வமும் நற்பண்புகளும் அதிகரிக்கும்.பாதுகாப்பு கவசமாகவும் விளங்கும். பூஜித்த யந்திரம் தாயத்து தேவைக்கு அணுகவும். இதன் விலை ரூபாய் 1200 /- மட்டும். போன்: 7598758991 ஸ்ரீ அத்தியர் மந்திராலயம்

பணம்,பதவி,புகழ் தரும் ய்வீக யந்திரம்:

Image
பணம்,பதவி,புகழ் தரும் ய்வீக யந்திரம்: உருவேற்றிய இந்த தெய்வீக யந்திரம் தேவைக்கு அணுகலாம். ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் போன்: 7598758991

பேய் பிசாசுகளை விரட்ட யந்திரம்:

Image
பேய் பிசாசுகளை விரட்ட யந்திரம்: இந்த யந்திரத்தை சுத்தமான செம்புத் தகட்டில் நியமன விதிப்படி கீறி,கீழேயுள்ள மந்திரத்தை 1008 உரு செபித்து பூசை செய்து,குளிசமாடி கட்ட பேய் பிசாசுகள்,பூதங்கள்,துஷ்டசக ்திகள்,பயந்த கோளாறு ஆகியவைகள் விலகும். மந்திரம்:"ஓம் நமசிவய நமஹ ஓம் ஐயும் கிலியும் மவ்வும் சவ்வும் சுவாஹா" இதே யந்திரத்தை லேமினேட் செய்து வீட்டில் மாட்டி வைக்க மேற்கண்ட பலன்கள் கிட்டும். இந்த யந்திரம் தேவைக்கு அணுகலாம். ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் போன்: 7598758991

பொருட்கள் களவு போகாமல் இருக்க பரிகாரம்:

Image
பொருட்கள் களவு போகாமல் இருக்க பரிகாரம்: கையளவு சீரகத்தை பொடி செய்து அதனுடன் அதே அளவு உப்பும் சேர்த்து நீரில் கலந்து வீட்டினுள் மற்றும் வீட்டின் வெளி பிரகாரத்தை சுற்றி தெளித்து வர பொருட்கள் களவு போகாமலும்,துஷ்டசக்திகள் நுழையாமலும் தடுக்கும் சக்தி வாய்ந்த தாந்த்ரீக பரிகாரம் இது. ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் போன்: 7598758991

நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு சித்தா சூரணப் பொடி:

Image
நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு சித்தா சூரணப் பொடி: சர்க்கரை நோயினால் உடலின் மிக முக்கியமான உறுப்புகளான கண்கள்,இதயம்,சிறுநீரகம்,நர ம்பு மண்டலம்,கால்கள் போன்றவைகள் மிக விரைவில் பாதிப்படைகின்றது.இதற்கு கருந்துளசி இலை,நித்ய கல்யாணி இலை,சிறியா நங்கை இலை,நெல்லிக்காய்,மஞ்சள் தூள் இவைகளை உலர்த்தி இடித்து பொடி செய்து,தினமும் காலை மாலை ஒரு டீஸ்பூன் அளவு,ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்து வர உடலிள் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து கட்டுக்குள் வரும். சர்க்கரை நோய்க்குரிய இந்த சூரணப்பொடி தேவைப்படுவர்கள் அணுகவும். ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் போன்:7598758991

கேட்டது கிடைக்கும் சிதம்பர சக்கர வழிபாடு

Image
கேட்டது கிடைக்கும் சிதம்பர சக்கர வழிபாடு: சிதம்பர சக்கரத்தை செம்பு அல்லது பஞ்சலோக தகட்டில் கீறி அதை ஆராதிக்க வேண்டும்.பாலில் சிறிது மஞ்சள் பொடியை கலந்து அதை இந்த சக்கரம் மேல் பூசி மையத்தில் குங்குமம் இட்டு மல்லிகை பூ மாலை சாற்றி தூபம் காட்டி தியானிக்க வேண்டும். சில வாரங்களிலோ மாதங்களிலோ உங்களை அறியாமல் ஆன்மீக சிந்தனை தந்து சித்த ஆற்றலை பெருக்கும்.அதேபோல் கேட்டது எல்லாம் கிடைக்கும். மந்திரம்:"ஓம்  நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா" நாள் ஒன்றுக்கு 108 உருவீதம் செபிக்க சகலமும் சித்தியாகும்.எல்லோரும் உங்களை பின் தொடர்ந்து வசியமாகி சொல் பேச்சு கேட்பார்கள்.நீங்கள் கூறுவதை தேவவாக்காக கேட்பார்கள்.சகல காரியங்களும் சித்தியாகும்,பலிக்கும்,தொழ ில் வியாபாரம் விருத்தியாகும் லாபம் உண்டாகும். உருவேற்றிய சிதம்பர சக்கரம் தேவைப்படுவர்கள் அணுகலாம். தொடர்புக்கு ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம், போன்:7598758991

எதிர்மறை சக்திகள்,கண்திருஷ்டிகள் அகல பரிகாரம்:

Image
எதிர்மறை சக்திகள்,கண்திருஷ்டிகள் அகல பரிகாரம்: வீடு மற்றும் தொழில் ஸ்தாபனங்களில் சனிக்கிழமைகளில் 8 அல்லது அதற்கு மேல் உள்ள காய்ந்த கற்பூர வள்ளி இலைகளை நெருப்பேற்றி இடத்தின் அஷ்ட திக்குகளிலும் காட்டி தூபமிட்டு வர மேற்கண்டவை உடனடியாக விலகும்.நல்லவை சேரும்.தேவைப்படும் வரை செய்து வரலாம். ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் போன்: 7598758991,9952230991

மன அமைதி தரும் வினாயகர் மந்திரம்:

Image
மன அமைதி தரும் வினாயகர் மந்திரம்: "ஓம் சுமுகாய நமஹ" மனம் அமைதி நிலையை இழந்து தவிக்கும் நேரத்தில்,இம்மந்திரத்தை வினாயகரின் திருவுருத்தை மனதால் நினைத்து 27 முறை செபிக்க வேண்டும்.சிறிது நேரத்தில் மனது சமநிலையையும் அமைதியையும் பெறும்.மேலும் மனத் தெளிவும்,மகிழ்ச்சியும்,புத ்துணர்வும் ஏற்படும். ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் போன்:7598758991,9952230991 .

வாஸ்து தோஷ நிவர்த்தி பரிகார யந்திரம்:

Image
வாஸ்து தோஷ நிவர்த்தி பரிகார யந்திரம்: வாஸ்து தோஷத்திற்கு பல பரிகாரங்கள் இருந்தாலும்,அதிகம் செலவில்லாத பரிகார யந்திரம் இது. இந்த யந்திரத்தை கனமான செம்புத் தகட்டில் கீறி அபிசேகித்து,தூபம் காண்பித்து பூசை செய்து லேமினேட் செய்ய வேண்டும். பிறகு வீட்டின் பூசையறை அல்லது பிரதான வாயில் மாட்டி வைக்க,வீட்டில் உள்ள வாஸ்து தோஷம் நிவர்த்தியாகும்,மேலும் பாசிடிவ் எர்ஜினை ஈர்த்து கொடுக்கும். ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் போன்: 7598758991,9952230991

சிவசக்தி பூசை வழிபாடு:

Image
சிவசக்தி பூசை வழிபாடு: கீழேயுள்ள யந்திரத்தை,சுத்தமான செம்புத் தகட்டில் எழுதி,பிராண பிரதிஷ்டை செய்து,மலர் தூவி, "ஓம் சிவயநம ஐய்யும் கிலியும் சவ்வும் சிவசக்தி சிவ கங்கை சிவ சிவ ஸ்வாஹா" இந்த மந்திரத்தை 1008 உரு செபித்து பூஜிக்க சித்தியாகும்,சகல குடும்ப ஐஸ்வர்யங்களும் கிட்டும்.சகல காரியமும் வெற்றியாகும். ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் போன்:7598758991,9952230991 .

செல்வ வளம் தரும் ஸ்ரீ மஹாலட்சுமி யந்திரம்:

Image
செல்வ வளம் தரும் ஸ்ரீ மஹாலட்சுமி யந்திரம்: ஸ்ரீ மஹாலட்சுமி யந்திரத்தை பூசையறையில் வைத்து பூஜிக்க செல்வ வளமும்,சகல ஐஸ்வர்யங்களும்,லட்சுமி கடாட்சமும் கிட்டும். பூஜித்த ஸ்ரீ மஹாலட்சுமி யந்திரம் தேவைக்கு அணுகவும். ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் தொடர்புக்கு: 7598758991

கண் திருஷ்டி விலக்கும் யந்திரம்

Image
கண் திருஷ்டி விலக்கும் யந்திரம்: இந்த யந்திரத்தை செம்புத் தகட்டில் நியமனப்படி கீறி,பூசை செய்து,தாயத்தாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணிந்து கொள்ள,கண்திருஷ்டி மற்றும் துஷ்டசக்திகளோட பாதிப்புகளும் விலகும். இதே யந்திரத்தை பிரேம் செய்து,வீடு,கடை,தொழில் ஸ்தாபனங்களிலும் மாட்டிக் கொள்ள மேற்கண்டவை விலகி,நலமும் வளமும் உண்டாகும். ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் போன்: 7598758991,9952230991.

செய்வினை ஏவல் பாதிப்புகள் விலக:

Image
செய்வினை ஏவல் பாதிப்புகள் விலக: தினசரி வினாயகர் அகவல் படித்து,பிரண்டை துவையல் சாப்பிட்டு வரவும்.சுத்தமான தேனில்,"ஒம் அரி ஓம்" என்ற மந்திரத்தை செபித்து,தேனை சாப்பிட்டு வர செய்வினை ஏவல் பாதிப்புகள் விலகும். ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் தொடர்புக்கு: 7598758991

பண வரவை அதிகரிக்கும் எண் யந்திரம்

Image
பண வரவை அதிகரிக்கும் எண் யந்திரம்: சுக்கிர வாரம் சுக்கிர ஹோரையில் வெள்ளை விரிப்பு விரித்து அதில் கிழக்கு நோக்கி அமர்ந்து கீழேயுள்ள யந்திரத்தை செம்புத் தகட்டில் வரைந்து மந்திர உருவேற்றி அதற்கு பஞ்சோபசார பூசைசெய்த, பின்னர் லேமினேட் செய்து கல்லாவிலும்,பெரிய கம்பெனியாக இருந்தால் கேஷ்பாக்ஸ் அல்லது லாக்கரில் வைத்துக் கொள்ள பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் அளவிற்கு நிறைவாக பண வரத்தும்,பணச் சேமிப்பும் உண்டாகும் பண வரவை அதிகரிக்கும் இந்த யந்திரம் கிடைக்கும்,தேவைக்கு அணுகவும். ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் போன்:7598758991,9952230991 .

ஆண்மைக் குறைவை நீக்கும் சித்த மருந்து:

Image
ஆண்மைக் குறைவை நீக்கும் சித்த மருந்து: நீண்ட நேரம் துனைவியாருடன் உறவு கொள்ள இயலாமை,விந்தணு நீர்த்துப் போதல்,ஆண்குறி எழுச்சியின்மை,விந்துவில் உயிரணுக்கள் குறைபாடு,ஆண்குறி சிறுத்தல் போன்ற பிரச்சினைகளால் அவதியுருவர்களுக்கு சித்தர்கள் அருளிய அற்புத மருந்து இது. ஓரிதழ் தாமரை மூலிகையை சமூலமாக எடுத்து நிழலில் உலர்த்திய பிறகு,சூரணப் பொடியாக்கி கண்ணாடி பாட்டலில் போட்டு வைக்க வேண்டும்.இந்த பொடியில் ஒரு தேக் கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து,காலை நேரத்தில் சாப்பிட வேண்டும். இதன் பயன்கள்: விந்தணு அதிகரிக்கும்,விந்து கெட்டிப்படும்.ஆண்குறி பெரிதாகும்,நீண்ட நேர உடலுறவு கொள்ளலாம்,உடல் வசீகரமாகும்.தாதுபுஷ்டி அதிகரிக்கும்,மெலிந்த உடல் பருமனாகும்.ஆண்மை குறைபாடு அனைத்தும் நீங்கும்.பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்பாடு நீங்கும்.பின் விளைவுகள் அற்ற அற்புதமான மருந்து இது.தேவைப்படுவர்கள் அணுகலாம். ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் போன்: 7598758991,9952230991

தொழில் வசிய மை:

Image
தொழில் வசிய மை: தனம்(பணம்),ஜனம்(மக்கள்), இவைகளை ஆகர்ஷணம்(ஈர்க்கும்) செய்யும்,27 அரிய மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட வசிய மை இது. தொழில்,வியாபாரத் துறையில் சிறப்பான வளர்ச்சியையும்,அதிக லாபத்தையும் உண்டாக்கும்.தற்போதும் பலபேர்கள் வாங்கி கைமேல் பலன் அடைந்து கொண்டு இருக்குகிறார்கள்.எந்தொழில் ,வியாபாரம் செய்பவர்களும் பயன்படுத்தலாம். இந்த தொழில் வசிய மை தேவைப்படுவர்கள் தொடர்பு கொள்ளலாம். ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் போன்: 7598758991,9952230991

ஸ்தம்பனச் சக்கரம்:

Image
ஸ்தம்பனச் சக்கரம்: இந்த சக்கரத்தை,பனை ஒலையிலோ அல்லது செம்புத் தகட்டிலோ கீறி,மந்திர உருவேற்றி,தூய்மையான இடத்தில் வைத்து பூஜிக்க அஷ்டமாசித்துகளும் கிட்டும்.துஷ்டசக்திகள் அனைத்தும் ஸ்தம்பிக்கும். இந்திரனிடம் இருப்பது போல் அருளும் பொருளும் கிட்டும்,கிடைக்காதது என்று எதுவும் இல்லை என்கிறார் திருமூலர் சித்தர். ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் போன்: 7598758991,9952230991.

காரியத் தடைகள் விலக:

Image
காரியத் தடைகள் விலக: தொடர்ந்து வரும் காரியத் தடைகள் மற்றும் எதிலும் தோல்வி நிலை மறைய,சூரியனின் ஆதிக்கம் கொண்ட குங்குமப்பூவை பன்னீரில் குழைத்து தினசரி நெற்றியில் திலகமாக இட்டு செல்ல மேற்கண்ட நிலை மாறி அனைத்திலும் வெற்றி உண்டாகும். ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் போன்: 7598758991,9952230991