நிரந்தர வேலை கிடைக்க மற்றும் வேலைக்கு ஆட்கள் கிடைக்க


நிரந்தர வேலை கிடைக்க மற்றும் வேலைக்கு ஆட்கள் கிடைக்க
சிலர் நிரந்தர வேலை இல்லாமல் தவிப்பர், வேறு சிலரோ வேலைக்கு ஆட்கள் நிரந்தரமாக அமையாமல் தொழில் தடுமாற்றத்தில் இருப்பர். இத்தகைய சூழலுக்கு, காலை சூரியன் உதித்த ஒரு மணி நேரத்திற்குள், ஒரு செம்பு டம்பளரில் சுத்தமான நீர் எடுத்து அதில் சிறிது வெல்லம் கரைத்து, சூரியனை பார்த்தவாறு 'ஓம் சூர்யாய நமஹ: " மந்திரம் கூறியவாறே 10 முறை நீரை சிறிது சிறிதாக சூரியனுக்கு அர்ப்பணம் செய்து, கண் திறந்து வழிபட்டு வர நினைத்த வேலை கிடைக்கும். வேலைக்கும் ஆட்களும் நிரந்தரமாக கிடைப்பர்.
ஸ்ரீ அகத்தியர் மந்திலாயம் போன்: 7598758991,9952230991

Comments

  1. வேலைக்குஆட்கள்கிடைக்க
    வீட்டில்ஒயாமல்சண்டைகள்கணவன்மனைவீக்கும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மன அமைதி தரும் வினாயகர் மந்திரம்:

கேட்டது கிடைக்கும் சிதம்பர சக்கர வழிபாடு

சர்வ வசியம்: