Posts

தடையின்றி தனவரவு,காரிய வெற்றி பெற.....

Image
தடையின்றி தனவரவு,காரிய வெற்றி பெற..... எல்லா மனிதர்களும் தங்கள் வீட்டை விட்டு வேலை நிமித்தம் தொழிற்சாலை,அலுவலகம்,வியாபாரம் என்று வெளியில் செல்லும்போது ஏற்படும் ஒரே சிந்தனை தனவரவு பெற வேண்டும் என்பதும்: போகும் காரியங்களில் வெற்றியை அடைய வேண்டும் என்பதும்தான் பிள்ளைக்கு உயர்கல்விக்கு இடம் கிடைக்க வேண்டும். பையனுக்கு நல்ல பெண் கிடைக்க வேண்டும்,எதிரிகளால் ஏற்பட்ட வழக்குகளில் வெற்றிகிட்ட வேண்டும். அரசாங்கத்தில் பெற வேண்டிய காரியங்களில ் வெற்றி கிடைக்க வேண்டும், கோபமாகச் சென்ற மருமகள் பிரச்சினை இல்லாமல் வீட்டிற்கு வரவேண்டும். மருத்துவ சிகிச்சையில் வெற்றி கிடைக்க வேண்டும் போன்ற பற்பல காரியங்களிலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்பவை அனைவரது சிந்தனையிலும் உள்ள அன்றாட பிரச்சினைகள். இதுமாதிரியான காரியங்களில் வெற்றியடையவும் தனவரவு பெறவும் கீழ்க்கண்ட பரிகாரங்கள் துணை நிற்கும். பரிகாரம் : காரிய வெற்றிக்காகவும் தன வரவுக்காகவும் மேற்கொள்ளும் பயணத்தின்போது கறுப்பு நிற உடை அணிந்து செல்லக்கூடாது. தனது சட்ட்டைப் பையில் அல்லது பேக்கில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை ஒரு தாளில் பொட்டலம் கட்டி எடுத்துச...

குழந்தைகள் நன்றாக படிப்பதற்குரிய பரிகாரம் !!!

Image
குழந்தைகள் நன்றாக படிப்பதற்குரிய பரிகாரம் !!! குழந்தைகள் நன்றாக படிக்கவில்லையென்ற வருத்தம் பெற்றோர் பலருக்கும் இருக்கும். தன் குழந்தை நன்றாக படிக்கவில்லையே என்று பலரிடமும் புலம்பி தீர்ப்பார்கள் குழப்பத்தில் தவிப்பார்கள். சில குழந்தைகளுக்கு படித்தது நினைவில் இருந்தாலும் பரீட்சையில் மறந்து விடும். பாடங்களை உணர்ந்து படித்தாலும் மனதில் ஏறாது. சிலருக்கு ஜாதக தோஷ குறைப்பாட்டினால் இவ்வாறு இருக்கலாம்.பரீட்சைக்கு சென்றவுடன் மறந்துவிடும். இதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. படித்தது நினைவி ல் இல்லாமல் கவலைப்படும் குழந்தைகளுக்கு எளிய பரிகாரம் உள்ளது. இப்படிப்பட்டவர்கள் மாலை நேரத்தில் படிக்கும்போது வீட்டு பூஜையறையில் விளக்கில் சிறிது தேங்காய் எண்ணெய் மட்டும் விட்டு விளக்கேற்றி சுவாமிக்கு பூஜை செய்துவிட்டு கல்விக்கடவுளான சரஸ்வதியையோ, ஹயக்ரீவரையோ வணங்கி ஒரிரு மணி நேரம் விளக்கை எரிய வைத்துவிட்டு படித்தால் குழந்தைகளின் படிப்பு சிறக்கும். படித்தவை மனதில் தங்கும் பரீட்சையில் வெற்றி கிடைக்கும். விளக்கில் இருந்து வரும் நல்ல அதிர்வலைகள் நம் மூளையை சுறுசுறுப்பாக்கி இருக்கும் இடத்தையும் சுபிட்சமாக வைத...

குடிப் பழக்கத்தை நிறுத்த,"தேவிஸ் பஸ்பா பொடி":

Image
  குடிப் பழக்கத்தை நிறுத்த, "தேவிஸ் பஸ்பா பொடி": குடி குடியை கெடுக்கும் என்பதற்கு ஏற்ப இன்றைய சூழலில் 100 க்கு 90 சதவீதம் ஆண்கள் மது பழக்கத்திற்க்கு அடிமையாகி உள்ளனர்.தன் உடல்நிலையை கெடுப்பதோடு மட்டுமல்லாமல் குடும்பத்தையும்,பொருளாதரத் தையும் சீரழிக்கின்றனர்.எத்தனையோ குடும்பங்கள் அழிந்து விட்டது,சீரழிந்து கொண்டு இருக்கிறது.இதற்கு பண்டைய காலத்தில் நமது சித்தர் பெருமக்கள் அருளிய அற்புதமான மூலிகைகளை கொண ்டு பஸ்பம் செய்து,குடிப்பவருக்கு தெரியாமல் உணவில் கலந்து,15 நாட்களுக்கு கொடுத்தார்கள்.அதன்படி குடியை முற்றிலும் மறந்து விட்டார்கள்.அவர்கள் அருளிய முறைப்படி தயாரித்தது,இந்த "தேவிஸ் பஸ்பா பொடி". இந்த பொடியை குடிப்பவருக்கு தெரியாமல் உணவில் அல்லது தண்ணீரில் கலந்து,15 நாட்களுக்கு கொடுக்க,குடியை முற்றிலும் மறந்து,அந்த நினைப்பே இல்லாமல் மாறி விடுவார்கள்.பின் விளைவுகள் அற்றது.பலர் வாங்கி பயன்படுத்தி பயன் அடைந்துள்ளார்கள். குடிப் பழக்கத்தை நிறுத்தும்,"தேவிஸ் பஸ்பா பொடி" கிடைக்கும்.தேவைப்படுவர்கள்  அணுகவும். ஸ்ரீ அகத்தியர் மந்திலாயம் போன்: 7598758991,9952230991

கண் திருஷ்டி நீங்க

Image
கண் திருஷ்டி நீங்க கிராமங்களில் செய்யப்படும் எளிய பரிகாரங்கள் கண்களால் கண்டு பொறாமைப்படுவது கண்பார்வை திருஷ்டி எனப்படும்...கிராமங்களில் இதனை எப்படி கழிக்கிறார்கள் என பார்ப்போம்.. இல்லாதவன் இருப்பவனை பார்த்து பெருமூச்சு விடுவதும்..ஏக்கப்பார்வை பார்ப்பதும், கண்களால் கண்டு பொறாமைப்படுவது கண்பார்வை திருஷ்டி எனப்படும்...கிராமங்களில் இதனை எப்படி கழிக்கிறார்கள் என பார்ப்போம்.. சிலர் கல் உப்பு கொஞ்சம் எடுத்து தலையை 3 முறை சுற்றி ஓடும் தண்ணீரில் போடுவார்கள்..பிறந்த குழந்தைகளுக்கு ஒரு  வேஷ்டி துணி சிறிது கிழித்து திரி செய்து திரியை தலை முதல் கால் வரை வலது புறம் தடவி மற்றொரு திரியை இடதுபக்கமாக தடவி அதனை சுவர் ஓரமாக வைத்து எரிய விடவும்...குழந்தை அழாமல் தூங்கி விடும். குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோஷம் நீங்க, தெரு மண் கொஞ்சம் எடுத்து கடுகு, உப்பு, மூன்று காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டுவிடவேண்டும்..இது கண் திருஷ்டியை போக்கும். இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் செய்வார்கள்.. நம் வீட்டிற்குள் கெட...

இராஜ வசிய திலகம்

Image
இராஜ வசிய திலகம் கோரோசனை என்பது பசுமாட்டின் வயிற்றில் இருந்து எடுக்கும்ஒருவித பொருள்.  இந்த கோரோசனையை -வெள்ளிக்கிழமை,ஞாயிற்றுக்கிழமைகளில்- தேனிலும் திங்கள்-வியாழக்கிழமைகளில் நெய்யிலும், செவ்வாய்-பதன் கிழமைகளில் பலிலும், சனிக்கிழமைகளில் தயிரிலும் இழைத்து நெற்றியில் திலகமிட்டுச் செல்ல தேவர் முதல் யாவரும் வசியமாகி வணங்குவார்கள். ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் போன்:9952230991,7598758991

குறிசொல்லும் "மை"

Image
குறிசொல்லும் "மை" கருஞ்சீலை, நின்றிடம்தீய்ந்த மூலி, ஆடையொட்டி வேரு ஆகியவற்றை ஐங்கோலத் தைலம் விட்டு மைபோல அரைத்து ஆஞ்சநேயரை தியானம் செய்து அந்த மையினை நெற்றியிலிட்டு அஞ்சனாதேவி புத்திரா! வாயுமைந்தா! வல்லபா" அனுமந்தா! ராமதூதா! நீ வந்து குறி சொல்லு ' என்று மந்திரம் கூறி மையை திலகமிட முக்காலத்தையும் குறி சொல்லலாம்.  உன்னிடம் குறிகேட்பவர்கள் உன்னை புகழ்ந்து பேசுவார்கள்..இதற்கு ஆஞ்சனேயர் யந்திரம் கண்டிப்பாக வைத்து வழிபட வேண்டும். குறி சொல்லும் மை மற்றும் ஆஞ்சனேயர் யந்திரத் தகடு க ிடைக்கும். ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் போன்:9952230991,7598758991

குறி சொல்லும் கர்ண எட்சிணி மை மற்றும் மந்திரம்:

Image
குறி சொல்லும் கர்ண எட்சிணி மை மற்றும் மந்திரம்: சிறியா நங்கை,பெரியா நங்கை,அழுகண்ணி,ஆனை வணங்கி,இந்த மூலிகைகளுக்கு முறையாக சாபநிவர்த்தி செய்து காப்புகட்டி பிடுங்கி வந்து,நிழலில் உலர்த்தி கருக்கி அதனுடன் சந்தனம்,ஆந்தை பித்து,வெள்ளைக்கவுலி பித்தும் சேர்த்து அரைத்து,மையை வழித்து எடுத்து,கர்ண எட்சிணியை தியானம் செய்து மந்திர உருவேற்றி மையை நெற்றியில் இட்டுக் கொள்ள நடந்த,நடக்கின்ற,நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் மற்றவர்கள் ஆச்சரியப்படும்படி தெளிவாக குறி சொல்லாம். கர்ண எட்சிணி மந்திரம ்: "அரிஓம் அங் மங் வங் கர்ண எட்சிணி வா வா வந்து குறி சொல்லம்மா வந்து என் முன் நிற்க சுவாகா" இதற்கான யந்திரம் எழுதி சித்தி செய்து கொண்டு தான் குறி பாட முடியும். குறி சொல்லும் கர்ண எட்சிணி மை மற்றும் யந்திரத் தகடு கிடைக்கும். ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம் போன்:9952230991 ஸ்ரீ அகத்தியர் மந்திலாயம் போன்: 9952230991