குறிசொல்லும் "மை"
குறிசொல்லும் "மை"
கருஞ்சீலை, நின்றிடம்தீய்ந்த மூலி, ஆடையொட்டி வேரு ஆகியவற்றை ஐங்கோலத் தைலம் விட்டு மைபோல அரைத்து ஆஞ்சநேயரை தியானம் செய்து அந்த மையினை நெற்றியிலிட்டு அஞ்சனாதேவி புத்திரா! வாயுமைந்தா! வல்லபா" அனுமந்தா! ராமதூதா! நீ வந்து குறி சொல்லு ' என்று மந்திரம் கூறி மையை திலகமிட முக்காலத்தையும் குறி சொல்லலாம்.
உன்னிடம் குறிகேட்பவர்கள் உன்னை புகழ்ந்து பேசுவார்கள்..இதற்கு ஆஞ்சனேயர் யந்திரம் கண்டிப்பாக வைத்து வழிபட வேண்டும்.
குறி சொல்லும் மை மற்றும் ஆஞ்சனேயர் யந்திரத் தகடு கிடைக்கும்.
ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம்
போன்:9952230991,7598758991
Hi
ReplyDeleteEnaku venum
ReplyDelete